பலராலும் விரும்பி சாப்பிடப்படும் அவகேடோ தாவரவியல் ரீதியாக பழமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இது தனக்குள் கூழ் போன்ற சதைப்பற்று, விதையுடன் இருக்கும். தாவரத்தின் கருப்பையில் உருவாகும் அவகேடோ பல நாடுகளில் காய்கறிகள் போல உணவுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதனால் பலரும் அவகேடோவை காய் என்றே நினைத்து வருகின்றனர். ஆனால், அதன் பண்புகளின்படி அவகேடோ பழமாக வகைப்படுத்தப்பட்டு இருக்கிறது.