AI மூலம் பெண்களை அவமதிப்பதா? - ஜூனியர் NTR கண்டனம்

ஜூனியர் என்டிஆர் நடித்த ‘தேவரா’ படத்தின் ‘சுட்டமல்லி’ பாடலில் நடிகை ஜான்வி கபூர் நிர்வாணமாக இருப்பது போல் AI மூலம் ஆபாச வீடியோவை உருவாக்கி சிலர் இணையத்தில் பரப்பினர். இந்த டீப்ஃபேக் வீடியோ வைரலான நிலையில், இத்தகைய கீழ்த்தரமான செயலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நடிகர் ஜூனியர் என்டிஆர் எச்சரித்துள்ளார். பெண்களின் கண்ணியத்தை குலைக்கும் வகையில் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி

✕
✕