ஆதார் அட்டை தவறாகப் பயன்படுத்தப்படுகிறதா? கண்டுபிடிப்பது எப்படி?

உங்கள் ஆதார் அட்டை தவறாக பயன்படுத்தப்படுகிறதா என்பதை நீங்களே எளிதாக கண்காணிக்க முடியும். இதற்கு, முதலில் 'myAadhaar' போர்ட்டலுக்கு (Portal) சென்று, ஆதார் எண் மற்றும் OTP-ஐப் பயன்படுத்தி லாகின் (Login) செய்ய வேண்டும். அங்குள்ள 'Authentication history' ஆப்ஷனை கிளிக் செய்வதன் மூலம், உங்கள் ஆதார் எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டது என்ற முழு விவரத்தையும் அறியலாம். ஏதேனும் முறைகேடு நடந்திருப்பதாக உணர்ந்தால், உடனடியாக 1947 என்ற உதவி எண்ணில் புகாரளிக்கலாம்.

தொடர்புடைய செய்தி