இந்தியப் பெருங்கடலில் ஈரான் போர்க் கப்பல்.. அதிர்ச்சி தகவல்

இலங்கை அருகே இந்தியப் பெருங்கடலில் ஈரான் போர்க் கப்பல் மீது அமெரிக்கா குண்டு வீசி தாக்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 180 கடற்படை வீரர்களுடன் சென்ற போர்க் கப்பலில் 30 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தாக்குதலுக்கு உள்ளான கப்பல் கடலில் மூழ்கி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா ஆகிய நாடுகள் தொடர்ந்து அதிரடி தாக்குதல்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி