இந்தியாவிடம் அடைக்கலம் கேட்ட ஈரான் கப்பல்.. வெளியான தகவல்

ஈரானின் மற்றொரு கப்பலான IRIS Lavan, கடந்த பிப்.28ஆம் தேதி தொழில்நுட்பக் கோளாறால் இந்தியாவிடம் அடைக்கலம் கேட்டது தற்போது தெரியவந்துள்ளது. ஈரானின் IRIS Dena கப்பலை அமெரிக்கா தாக்கி அழித்த மார்ச் 4 ஆம் தேதியன்று, IRIS Lavan கப்பல் 183 பேருடன் கொச்சி துறைமுகம் வந்தடைந்து பாதுகாப்பாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி