ஈரான் போரால், ஏப்ரல் மாதத்தில் ஒரு பேரல் கச்சா எண்ணெயைக் கூட குவைத் ஏற்றுமதி செய்யவில்லை என கூறப்படுகிறது. 1991 ஈராக் போரின்போது முடங்கியிருந்த குவைத்தின் ஏற்றுமதி, 35 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் முழு முடக்கம் ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெயை தொடர்ந்து உற்பத்தி செய்து வந்தாலும், அவற்றை சேமிப்பு கிடங்குகள், சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அந்நாட்டு அரசு திருப்பிவிட்டுள்ளது.