ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நடத்திய தாக்குதல், 40 நாட்களுக்குப் பிறகு கடந்த 8ஆம் தேதி 2 வார கால போர் நிறுத்தத்துடன் தணிந்தது. இருப்பினும், ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதால், லெபனானை இஸ்ரேல் தாக்கியது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப், லெபனான் அதிபர் ஜோசப் ஆவன், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தியதால், இரு தலைவர்களும் தற்காலிக ஒப்பந்தம் செய்ய முடிவெடுத்தனர். இதன் மூலம் 10 நாள் போர்நிறுத்த உடன்பாடு ஏற்பட்டுள்ளது.