ஹார்முஸ் நீரிணையை மீண்டும் மூடிய ஈரான்!

ஈரானிய துறைமுகங்களை அமெரிக்கக் கடற்படை தொடர்ந்து முற்றுகையிட்டு வருவதற்குப் பதிலடியாக, ஹார்முஸ் நீரிணையை மீண்டும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக ஈரான் ராணுவம் அறிவித்துள்ளது. மேலும், அமெரிக்கா தனது முற்றுகை நடவடிக்கையைக் கைவிடும் வரை இந்த நீரிணை மூடப்பட்டிருக்கும் எனவும் ஈரான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இதனால் இந்தியாவில் மீண்டும் கேஸ், பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி