ஈரான் முழுவதும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்திய ஏவுகணை, டிரோன் தாக்குதலில் பள்ளி மாணவிகள் உட்பட நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததாக தகவல். பதிலடியாக அமெரிக்க படைத்தளங்களை குறிவைத்து ஈரான் நீண்டதூர ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. தெஹ்ரான் உள்ளிட்ட நகரங்களில் தாக்குதல் தீவிரம். ரியாத் அமெரிக்க தூதரகம் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டதில் கட்டிடம் சேதமடைந்தது.