ஹோர்முஸ் நீரிணையை கடக்க கட்டணம் வசூலிக்க ஈரான் முடிவு

ஹோர்முஸ் நீரிணை வழியே செல்லும் கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் திட்டத்திற்கு ஈரான் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் போக்குவரத்து இவ்வழியாகவே நடக்கிறது. குறிப்பாக, இந்தியாவுக்கான 40% கச்சா எண்ணெய் மற்றும் 90% எரிவாயு இதே வழித்தடம் மூலம் வருவதால், ஈரானின் இந்த முடிவு இந்தியாவின் எரிபொருள் இறக்குமதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி