ஈரான் ஒப்பந்தம்: ஒரே முடிவில் அமெரிக்கா-சீனா

ஈரானில் அணு ஆயுதங்கள் இருக்க கூடாது என்பதில் அமெரிக்காவும், சீனாவும் ஒரே கருத்தில் இருப்பதாகவும், ஹோர்முஸ் நீரிணை எப்போதும் திறந்த நிலையிலேயே இருக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுக்கு ஆயுதங்களை சீனா வழங்காது என அமெரிக்காவிடம் உறுதி அளித்துள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். விரைவில் ஒப்பந்தம் செய்யப்படவில்லை என்றால் ஈரான் பேரழிவை சந்திக்கும் எனவும் எச்சரித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி