ஹார்முஸ் நீரிணையை மீண்டும் மூடியது ஈரான்

லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலால், ஹார்முஸ் நீரிணையை ஈரான் மீண்டும் மூடியுள்ளது. லெபனான் மீதான தாக்குதலை கண்டித்து ஹார்முஸ் நீரிணையில் அனைத்து எண்ணெய் கப்பல் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. திறக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே மூடப்பட்டுள்ளதால் மீண்டும் பதற்றம் உருவாகியுள்ளது. அமெரிக்கா, ஈரான் இடையே 2 வார தற்காலிக போர் நிறுத்தம் நேற்று (ஏப்., 08) முதல் அமலுக்கு வந்த நிலையில், 24 மணி நேரத்திலேயே நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.

தொடர்புடைய செய்தி