அமெரிக்கப் படைகள் மீது ஈரான் தாக்குதல்

ஈரான், குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவத் தளத்தை குறிவைத்து ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மரணத்திற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் மேற்கொண்டதாக ஈரான் தெரிவித்துள்ளது. தாக்குதலில் பல அமெரிக்கப் படைகள் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி