இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்.. 10 பேர் பலி

இஸ்ரேலின் பெய்ட் ஷெமேஷ் நகர் மீது ஈரான் ஏவிய பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதலில் 10 பேர் உயிரிழந்ததாகவும், 20 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் நகரங்கள் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தொடர்ந்து தாக்கி வரும் நிலையில், ஈரான் ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த தாக்குதலில் பொதுமக்கள் உடல் சிதறி உயிர்ழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி