துபாய் மீது ஈரான் மேற்கொண்ட தாக்குதல் உலக கவனத்தை ஈர்த்துள்ளது. துபாய், அபுதாபி உள்ளிட்ட நகரங்கள் மீது ஈரான் இதுவரை 541 ட்ரோன்கள், 165 பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவியதாக ஐக்கிய அரபு அமீரகம் அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. நேபாளம், பாகிஸ்தான், வங்கதேச நாடுகளைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த நிலையில், இந்தியர்கள் உட்பட 15 நாடுகளைச் சேர்ந்த 58 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.