ஈரான் தாக்குதல்.. இந்தியர் ஒருவர் உயிரிழப்பு

ஈரானின் ட்ரோன் படகு மூலம் ஓமனின் எண்ணெய் கப்பல் தகர்ப்பட்டுள்ளது. 16 இந்தியர்கள் உட்பட 21 பேருடன் சென்ற எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 53 கப்பலின் எஞ்ஜின் அறையில் பணியாற்றிய இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். முன்னதாக ஹார்முஸ் நீரிணை அமெரிக்கா அருகே, பிரிட்டன் சார்ந்த 3 எண்ணெய் டேங்கர் கப்பல்களை தாக்கியதாக ஈரான் ராணுவம் தெரிவித்திருந்தது.

தொடர்புடைய செய்தி