ரூ 30,000-க்கும் குறைவாக iQOO Z11 ஸ்மார்ட்போன்.. விரைவில் இந்தியாவில் அறிமுகம்

iQOO நிறுவனம் தனது Z11 மாடலை ஜூன் மாதத்தின் நடுப்பகுதியில், ரூ 30,000-க்கும் குறைவான விலையில் இந்தியாவில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் தெரிவித்துள்ளார். iQOO Z11 ஸ்மார்ட்போன் கடந்த மார்ச் மாதம் சீனாவில் அறிமுகமானது. அதைத் தொடர்ந்து, இம்மாதத் தொடக்கத்தில் மலேசியாவில் தொடங்கி உலகளவில் அறிமுகமான சில வாரங்களிலேயே இந்திய வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி