சென்னை காவல் ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி அமல்ராஜ் நியமனம்

சென்னை காவல் ஆணையராக இருந்த அபின் தினேஷ் மோதக், சிபிசிஐடி ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சென்னை காவல் ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி அமல்ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அபின் தினேஷ் மோதக், அமல் ராஜ் ஆகிய இரு ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஐபிஎஸ் அதிகாரி அமல்ராஜ் சென்னை காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

நன்றி: Newstamil24x7

தொடர்புடைய செய்தி