மார்ச் 23ம் தேதி ஐபிஎல் தொடங்கும்

ஐபிஎல் 2025 தொடர் இந்த ஆண்டு மார்ச் மாதம் 23 ஆம் தேதி துவங்கும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. மும்பையில் இன்று (ஜன.12) நடைபெற்ற பிசிசிஐ நிர்வாகக்குழு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ராஜீவ் சுக்லா, "ஐபிஎல் 2025 தொடர் மார்ச் 23ம் தேதி தொடங்கும். இறுதிப்போட்டி மே மாதம் 25 ஆம் தேதி நடைபெறும். ஆனால், முதல் போட்டி எந்த அணிகளுக்கு இடையே நடைபெறும் என்பது தற்போது முடிவு செய்யப்படவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி