ஐபிஎல்: CSK அணியில் சஞ்சு சாம்சன்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஐபிஎல் 19ஆவது சீசன் கிரிக்கெட் போட்டி அடுத்தாண்டு தொடங்கவுள்ளது. மேலும், வீரர்களின் மினி ஏலம் டிச.16ஆம் தேதி அபுதாபியில் நடைபெறவுள்ளது.  இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சஞ்சு சாம்சனை டிரேடிங் முறையில் வாங்கியுள்ளது. இதற்காக, முன்னணி ஆல்-ரவுண்டர்களான ஜடேஜா மற்றும் சாம் கரனை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வழங்கியுள்ளது. இதனை சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம், எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி