IPL: கடைசி ஓவரில் RCB த்ரில் வெற்றி

MI அணிக்கெதிரான போட்டியில் RCB அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது. 222 ரன்கள் என்ற இமாலய இலக்கை சேஸ் செய்த MI அணிக்கு கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்டது. இந்நிலையில், கடைசி ஓவரை வீசிய க்ருணால் பாண்ட்யா 6 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டார். மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா (42) மற்றும் திலக் வர்மாவின் (56) போராட்டம் வீணானது.

தொடர்புடைய செய்தி