IPL: 47 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அபார வெற்றி

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் (மே 27) ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் குவித்தது. 244 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய ஹைதராபாத் அணி 19.2 ஓவர்களுக்கு 196 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் குவாலிஃபயர் 2 சுற்றில் குஜராத் அணியுடன் மோத ராஜஸ்தான் தகுதி பெற்றுள்ளது

தொடர்புடைய செய்தி