டிசம்பர் 15,16-இல் IPL மினி ஏலம் நடைபெறுகிறது

2026 ஐ.பி.எல். மினி ஏலம் வரும் டிசம்பர் மாதம் 15 அல்லது 16 ஆம் தேதிகளில் நடைபெறும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு சௌதி அரேபியாவில் மெகா ஏலம் நடைபெற்ற நிலையில், இந்த முறை மினி ஏலம் அபு தாபியில் நடைபெற உள்ளது. இதற்கு முன்னர், 2023 ஆம் ஆண்டு ஐ.பி.எல். ஏலம் துபாயில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி