பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியா, பாகிஸ்தான் போர் 3வது நாளை எட்டியுள்ள நிலையில், நேற்று நடைபெற இருந்த ஐபிஎல் லீக் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்த சூழலில் எஞ்சியுள்ள அனைத்து போட்டிகளும் ஒத்திவைக்கப்படுகிறது. விளையாட்டு வீரர்கள், பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. போர் பதற்றம் தணிந்த பிறகு இந்த போட்டிகள் நடத்தப்படுமா? என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி