IPL போட்டிகளின் தேதி மாற்றம்.. 2028ம் ஆண்டு முதல் அமல்

2028ம் ஆண்டு முதல் IPL போட்டிகளை அதிகரிக்க BCCI திட்டமிட்டுள்ள நிலையில், மார்ச் - மே கோடை காலத்திற்கு பதில் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் போட்டிகளை நடத்தலாமா? என ஆலோசனை நடைபெற்று வருகிறது. கொளுத்தும் வெப்பம் காரணமாக அதிக சோர்வு ஏற்படுவதால் வீரர்கள் நலன் கருதியும் தீபாவளியை ஒட்டி நடத்தினால் வர்த்தக ரீதியாக விளம்பரதாரர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதாலும் இது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி