IPL கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ள நிலையில், TRADE பணிகளை இறுதி செய்வதில் ராஜஸ்தான் அணிக்கு தாமதம் ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தான் அணியில் ஏற்கனவே 8 வெளிநாட்டு வீரர்கள் இருப்பதால், CSK உடனான TRADE பணிகளை இறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஹசரங்கா, தீக்ஷனா ஆகியோரை அணியிலிருந்து விடுவித்து, சாம் கரணை சேர்க்க ராஜஸ்தான் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஜடேஜா ராஜஸ்தான் அணிக்கு TRADE செய்யப்படுவார் என கூறப்பட்டு வரும் தகவல் உறுதியாகவில்லை.