IPL: ராஜஸ்தான் அணிக்கு இமாலய இலக்கு

ஐபிஎல் 2025-ல் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ஆகிய அணிகள் மோதின. இதில் முதல் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி, இந்த சீசனில் தனது முதல் போட்டியிலேயே 286 ரன்கள் எடுத்து புதிய சாதனை படைத்துள்ளது. ஐபிஎல் வரலாற்றில் எடுக்கப்பட்ட இரண்டாவது அதிகபட்ச ரன்கள் இதுவாகும். இந்த போட்டியில், இஷான் கிஷன் 106 ரன்கள் எடுத்து, இந்த சீசனில் தனது முதல் சதத்தை பதிவு செய்துள்ளார். ராஜஸ்தான் அணிக்கு 287 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி