IPL இறுதி போட்டி: யாருக்கு கைக்கொடுக்கப் போகிறது அகமதாபாத் மைதானம்?

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அமைந்துள்ள மைதானத்தில் இன்று (மே 31) நடைபெறும் ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு, கடந்த ஆண்டு இறுதி போட்டியிலும் மற்றும் இந்தாண்டு டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியிலும் பயன்படுத்தப்பட்ட அதே 'பிட்ச் எண் 6' களத்தை பயன்படுத்த ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஏற்கனவே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போட்டிகள் இதே ஆடுகளத்தில் நடந்துள்ளதால், இந்த ஆடுகளத்தின் தன்மை யாருக்கு சாதகமாக அமைந்து வெற்றியை தேடித்தரப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பல மடங்கு அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி