IPL FINAL: பஞ்சாப் அணிக்கு 191 ரன்கள் இலக்கு

PBKS அணிக்கு 191 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது RCB அணி. அகமதாபாத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற PBKS அணி பௌலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த RCB அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய போதும், சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தது. இறுதியில் அந்த அணி 9 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கோலி 43 ரன்கள் குவித்தார். PBKS தரப்பில் ஜேமிசன் மற்றும் அர்ஷ்தீப் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.

தொடர்புடைய செய்தி