IPL திருவிழா: கோலாகலமாக தொடங்கியது

18ஆவது சீசன் ஐபிஎல் டி20 கிரிக்கெட் திருவிழா இன்று (மார்ச்.22) மாலை 6 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கோலாகலமாக தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரின் முதல் போட்டியில் கேகேஆர் - ஆர்சிபி அணிகள் இன்று இரவு மோதுகின்றன. இப்போட்டிக்கு முன்னதாக பாடகி ஸ்ரேயா கோஷல், நடிகை திஷா பதானி மற்றும் பஞ்சாபி பாப் பாடகர் கரண் அவுஜ்லா ஆகியோர் பங்குபெறும் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள் ஆரம்பமாகி நடந்து வருகிறது.

நன்றி: IPL

தொடர்புடைய செய்தி