IPL: 2 வீரர்களை தட்டித் தூக்கியது CSK

ஐபில் ஏலத்தில் நியூசிலாந்து வீரர் டெவன் கான்வேயை ரூ.6.25 கோடிக்கு ஏலத்தில் தக்க வைத்தது சென்னை அணி. பஞ்சாப், சென்னை அணிகளுக்கு இடையே போட்டி நிலவிய நிலையில் இறுதியில் கான்வேயை ரூ.6.25 கோடிக்கு சென்னை அணி ஏலத்தில் எடுத்தது. அதேபோல், இந்திய அணி வீரர் ராகுல் திரிபாதியை ரூ.3.4 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சென்னை அணி.

தொடர்புடைய செய்தி