புதிய ஜியோ சிம் வாங்கிய வாடிக்கையாளர்கள் மார்ச் 17க்கு முன் ரீசார்ஜ் செய்திருந்தால் ரூ.100 ஆட்-ஆன் பேக்கைத் தேர்வு செய்யலாம். இதன்மூலம் ஜியோ ஹாட்ஸ்டார் பேக் 22 மார்ச் 2025 முதல் (கிரிக்கெட் சீசனின் தொடக்க ஆட்ட நாள்) 90 நாட்களுக்கு செயல்படுத்தப்படும். மேலும் விவரங்களுக்கு, jio.com ஐப் பார்வையிடவும் அல்லது அருகிலுள்ள ஜியோ ஸ்டோரை அணுகவும். ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரை JioHotstar-ல் அனைத்து வாடிக்கையாளர்களும் 4K இல் 90 நாட்கள் இலவசமாக பார்க்கலாம்.