ஐபிஎல் 2026: லக்னோவை வீழ்த்தி பிளே-ஆஃப் ரேஸில் நீடிக்குமா பஞ்சாப் கிங்ஸ்?

ஐபிஎல் 2026 தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இன்று (மே.23) நடைபெறும் முக்கியமான லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதில் ஏற்கெனவே லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பிளேஆஃப் வாய்ப்பை தவறவிட்டிருக்கும் நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியால் இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலை உள்ளது.

தொடர்புடைய செய்தி

✕
✕