ஐபிஎல் 2026: CSK VS SRH இன்று மோதல்

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (மே.18) இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் 63-வது லீக் ஆட்டம் நடைபெறுகிறது. இதில், 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான ஹைதராபாத் சன்ரைசர்சை சந்திக்கிறது.  சென்னை அணி, பிளே-ஆஃப் சுற்று வாய்ப்பை தக்கவைக்க கட்டாயம் வெற்றிபெற வேண்டிய சூழலில் களமிறங்குகிறது.

தொடர்புடைய செய்தி