ஐபோன் 18 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் விலை விவரங்கள் கசிந்தன

கசிந்துள்ள புதிய தகவல்களின்படி, ஐபோன் 18 ப்ரோவின் விலை ரூ.1.2 லட்சம் முதல் ரூ.1.5 லட்சம் வரையிலும், ப்ரோ மேக்ஸின் விலை ரூ.1.5 லட்சம் முதல் ரூ.1.8 லட்சம் வரையிலும் இருக்கலாம் என தெரிகிறது. சந்தைப்போட்டி மற்றும் அதிகரித்து வரும் உற்பத்தி செலவுகளை கருத்தில்கொண்டு, கூடுதல் செலவின் ஒரு பகுதியை ஆப்பிள் நிறுவனமே ஏற்க திட்டமிட்டுள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன. இதனால் முந்தைய மாடல்களுடன் ஒப்பிடுகையில் இந்த புதிய மாடல்களின் விலையில் பெரிய அளவில் உயர்வு இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி