இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மூத்த பத்திரிக்கையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன், 'விஜய்யை டெல்லிக்கு வரவழைக்க வேண்டிய அவசியமில்லை. டெல்லி சிபிஐ இந்த வழக்கை விசாரிக்கிறது. ஆனால் விசாரணையை சென்னையில் நடத்தலாம். எந்த தடையும் இல்லை. டெல்லிக்கு வரவழைப்பது மிரட்டுவதற்காகத்தான்' என குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு தேர்தல் தேதி அறிவிப்பதில் தாமதம்.. வெளியான முக்கிய தகவல்