சர்வதேச யோகா தினத்தையொட்டி, கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் இன்று (ஜூன் 21) நடைபெற்ற சிறப்பு யோகா தின கொண்டாட்டத்தில் தமிழக ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் கலந்துகொண்டு யோகா பயிற்சி மேற்கொண்டார். இந்த நிக்ழ்வில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 1600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு ஆளுநருடன் இணைந்து யோகாசனங்களை செய்தனர். தற்போது இது குறித்த வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
நன்றி:News18