சர்வதேச தங்கம் விலை 31 டாலர்கள் சரிவு

சர்வதேச சந்தையில் தங்கம் விலை இன்று 31 டாலர்கள் குறைந்துள்ளது. அதன்படி, 1 அவுன்ஸ் (28.35 கிராம்) தங்கம் $31.88 (இந்திய மதிப்பில் ரூ.3,065.14) குறைந்து $4,140.8 ஆகவும், வெள்ளி விலை $0.46 குறைந்து $60.04-க்கும் விற்பனையாகிறது. சென்னையில் நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.13,775-க்கும், ஒரு சவரன் ரூ.1,10,200-க்கும் விற்கப்பட்டது. வெள்ளி ஒரு கிராம் ரூ.245-க்கும் விற்பனையானது. இந்த நிலையில், இன்று விலையில் சற்று மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்தி

✕
✕