சர்வதேச தங்கம் விலை 65 டாலர்கள் உயர்வு

சர்வதேச சந்தையில் தங்கம் விலை இன்று மீண்டும் ஏறுமுகத்தில் உள்ளது. அதன்படி, 1 அவுன்ஸ் (28.35 கிராம்) தங்கம் $62.75 (இந்திய மதிப்பில் ரூ.5,943.32) உயர்ந்து $3,949.18 ஆகவும், வெள்ளி விலை $1.02 உயர்ந்து $50.36-க்கும் விற்பனையாகிறது. சென்னையில் நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.12,775-க்கும், ஒரு சவரன் ரூ.1,02,200-க்கும் விற்கப்பட்டது. வெள்ளி ஒரு கிராம் ரூ.200-க்கும் விற்பனையானது. இந்த நிலையில், இன்று தங்கம், வெள்ளி விலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்தி

✕
✕