டெல்லியில் இன்று சர்வதேச ஏ.ஐ. உச்சி மாநாடு: பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

டெல்லியில் 5 நாட்கள் நடைபெறவுள்ள சர்வதேச ஏ.ஐ. உச்சி மாநாட்டை இன்று (பிப்.16) பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இதில் உலகின் 20 நாடுகளை சேர்ந்த தலைவர்கள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். சுமார் 3,500 தொழில்நுட்ப நிபுணர்கள் கலந்துகொள்ளும் இந்த மாநாட்டில், செயற்கை நுண்ணறிவின் எதிர்கால பயன்பாடுகள் மற்றும் பாதுகாப்பு குறித்த முக்கிய விவாதங்கள் நடைபெறவுள்ளன.

தொடர்புடைய செய்தி