கள்ளத்தொடர்பில் இருக்கும் மனைவிக்கு இடைக்கால ஜீவனாம்சம் மறுப்பு

"மனைவி தகாத உறவில் ஈடுபடுவதற்கான தெளிவான ஆதாரங்களைக் கணவர் முதற்கட்ட விசாரணையிலேயே சமர்ப்பித்தால், மனைவிக்கு இடைக்கால ஜீவனாம்சம் வழங்குவதைத் தவிர்க்க முடியும்" என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. CrPC பிரிவு 125(4)-ன் கீழ் இத்தகைய ஆதாரங்கள் இருக்கும்போது, இடைக்காலப் பராமரிப்புத் தொகையை மறுக்கச் சட்டப்பூர்வத் தடை உள்ளதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி