வரலட்சுமி சரத்குமார் இயக்கும் 'சரஸ்வதி' பட வீடியோ வெளியீடு

நடிகை வரலட்சுமி சரத்குமார் ‘சரஸ்வதி’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். தனது தங்கை பூஜாவுடன் இணைந்து 'தோச டையாரிஸ்' நிறுவனம் மூலம் இப்படத்தைத் தயாரித்து இயக்கியுள்ள அவர், நடிகை மற்றும் இயக்குநர் எனத் தனது புதிய பயணத்தைக் குறிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். தமன் இசையில் பிரியாமணி, பிரகாஷ் ராஜ் நடிக்கும் இப்படத்தின் முதல் பார்வை விரைவில் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி