கிளியோபாட்ராவின் கவர்ச்சிக்கு பின்னால் உள்ள சுவாரசியமான வரலாற்று தகவல்கள்

பண்டைய எகிப்தின் கடைசி அரசியான கிளியோபாட்ரா, தனது பேரழகால் மட்டுமல்லாமல் கூர்மையான அரசியல் புத்திசாலித்தனத்தாலும் உலக வரலாற்றில் இடம்பெற்றவர். 9 மொழிகளை பேசும் ஆற்றல் கொண்ட இவர், எகிப்தை காப்பாற்ற உரோமானிய பேரரசர்களான ஜூலியஸ் சீசர் மற்றும் மார்க் அந்தோனியுடன் ராஜதந்திர உறவு கொண்டிருந்தார். இவரது வாழ்க்கையும் மர்மமான இறப்பும் இன்றளவும் வரலாற்று ஆய்வாளர்களுக்கு சுவாரசியமான தலைப்பாகவே உள்ளது.

தொடர்புடைய செய்தி