உயிர் காக்கும் மரங்களின் சுவாரசிய உண்மை

மரங்கள் பூமியின் இயற்கை ஆக்சிஜன் தொழிற்சாலைகள் என்று அழைக்கப்படுகின்றன. ஒரு வளர்ந்த மரம் ஆண்டுக்கு சராசரியாக 100 கிலோ வரை ஆக்சிஜனை உற்பத்தி செய்யக்கூடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது இரண்டு முதல் நான்கு மனிதர்களின் ஆண்டு ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்யும் அளவாகும். மேலும், மரங்கள் கார்பன் டைஆக்சைடை உறிஞ்சி சுற்றுச்சூழலை சுத்தப்படுத்துவதுடன், வெப்பநிலையை குறைத்து உயிரினங்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கின்றன.

தொடர்புடைய செய்தி