இளைஞர்கள் மத்தியில் தமிழ் மீது ஆர்வம் அதிகரிப்பு: ஆளுநர் ரவி

சென்னை ஐ.ஐ.டி-யில் 'காசி தமிழ் சங்கமம்' நிகழ்ச்சியை ஆளுநர் ஆர்என்ரவி நேற்று (நவ.10) தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டுக்கும், காசிக்கும் இடையேயான கலாச்சார பிணைப்பை இந்த விழா புத்துயிர் பெற செய்கிறது. தமிழ்நாட்டிலுள்ள இளைஞர்கள் தமிழை கற்று, இலக்கியம் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை ஆர்வமுடன் ஆராய்ந்து வருகின்றனர்" என பெருமிதம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி