இ-பைக் வாங்க வட்டியில்லா கடன்

ஸ்விகி, சொமாட்டோ போன்ற நிறுவனங்களில் பணியாற்றும் டெலிவரி ஊழியர்கள் இ-பைக் வாங்குவதற்கு வட்டியில்லாக் கடன் வழங்கப்படும் என தவெக தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. முதலமைச்சர் விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில், விரைவில் நிதிநிலை அறிக்கை வெளியிடப்படவுள்ளது. அதன்பிறகு இந்த திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி