இன்டர் மியாமி அரையிறுதிக்கு முன்னேற்றம்

அமெரிக்கா: எம்எல்எஸ் தொடரில் இன்டர் மியாமி அணி 4-0 என்ற கோல் கணக்கில் முதல்முறையாக வென்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. சேஸ் ஸ்டேடியத்தில் இன்று (நவ., 09) நாஷ்வில் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் லியோனல் மெஸ்ஸியின் அபார ஆட்டம் இன்டர் மியாமிக்கு வெற்றியைத் தேடித் தந்துள்ளது. இன்னும் 3 போட்டிகளில் இந்த அணி வென்றால் எம்எல்எஸ் கோப்பையை வெல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி