கால்நடைகளுக்கு காப்பீடு.. தவெக திட்டம்

கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு, கால்நடைகளுக்கான முழுமையான காப்பீட்டுத் திட்டம் எந்தவித கட்டணமும் இன்றி வழங்கப்படும் என தவெக தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தது. அதில், அந்தக் குடும்பங்களுக்கு உரிய முறையில் ஊக்கத்தொகை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டிருந்தது. இந்த திட்டம் குறித்து பட்ஜெட் கூட்டத் தொடரில் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி