20 பெண்களை பலாத்காரம் செய்த இன்ஸ்ட்டா பிரபலம்

கேரளா மாநிலம் த்ரிஷூர் மாவட்டத்தை சேர்ந்த 38 வயது யது கிரிஷ், சமூக வலைதளங்களில் பெண்களை காதல் வலையில் சிக்கவைத்து பாலியல் வன்கொடுமை செய்து, அதை வீடியோ எடுத்து பணம் பறித்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 3 பெண்களின் புகாரின் பேரில் போலீசார் அவரை கைது செய்தனர். அவரது செல்போனில் 20-க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச படங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி