காரில் இறந்து கிடந்த இன்ஸ்டா பிரபலம்.. ஆபாச பதிவால் கொன்றேன் (வீடியோ)

பஞ்சாப்பில் இன்ஸ்டாகிராம் பிரபலம் கன்சன் குமாரி கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவரை தானே கொன்றதாக சீக்கிய பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங் வீடியோ வெளியிட்டுள்ளார். சோஷியல் மீடியாக்களில் ஆபாசமான முறையில் பதிவிட்டு வந்ததால் கொன்றதாக கூறி அதிர வைத்துள்ளார். மேலும், ஆபாசங்களுக்கு பஞ்சாப்பில் இடமில்லை என்றும், இது போல செய்பவர்கள் நிச்சயம் கொல்லப்படுவார்கள் எனவும் எச்சரித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி